Sukhbir Singh Badal: நாடே பதற்றம் - தங்க கோயில் வளாகத்தில் துப்பாக்கிச் சூடு, பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் சுக்பீர் சிங்கிற்கு என்னாச்சு?

1 year ago 7
ARTICLE AD
<p>Sukhbir Singh Badal: அமிர்தசரஸில் உள்ள பொற்கோயில் வாசலில் தவம் செய்து கொண்டிருந்த சிரோமணி அகாலி தளம் (எஸ்ஏடி) தலைவர் சுக்பீர் சிங் பாதல் மீது ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். துப்பாக்கிச்சூடு நடத்தியவரை அந்த இடத்தில் இருந்தவர்கள் தாக்கினர். சுக்பீர் சிங், பஞ்சாபின் முன்னாள் முதலமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.</p>
Read Entire Article