Jagdeep Dhankhar Resign: பெரும் அதிர்ச்சி! குடியரசுத் துணைத்தலைவர் திடீர் ராஜினாமா - ஜெகதீப் தன்கருக்கு என்னாச்சு?

4 months ago 5
ARTICLE AD
<p>நாட்டின் குடியரசுத் துணைத்தலைவராக பதவி வகித்து வருபவர் ஜெகதீப் தன்கர். 74 வயதான இவர் 2022ம் ஆண்டு முதல் நாட்டின் குடியரசுத் துணைத்தலைவராக பதவி வகித்து வருகிறார்.&nbsp;</p> <h2><strong>குடியரசுத் துணைத்தலைவர் ராஜினாமா:</strong></h2> <p>கடந்த சில நாட்களாவே வயது மூப்பு, உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த ஜெகதீப் தன்கர் இன்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடக்கும் நேரத்தில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p>
Read Entire Article