<p>முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல்நிலை மோசமான நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று மாலை 8 மணிக்கு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.</p>
<p>மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p>
<p> </p>