மதுரையில் நாளை இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணுங்க!

5 months ago 5
ARTICLE AD

Madurai Power Shutdown: மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (05.07.2025) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

மின் தடை செய்யப்படும் பகுதிகள்

கப்பலுார், கருவேலம்பட்டி, சம்பக்குளம், பரம்புபட்டி, சிட்கோ, மெப்கோ, தியாகராஜர் மில், ஜெ.எஸ்., அவென்யூ, புளியங்குளம், சொக்கநாதன் பட்டி, தர்மத்துப்பட்டி, உச்சப்பட்டி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, தனக்கன்குளம், நிலையூர், கைத்தறிநகர், ஹார்விபட்டி, பி.ஆர்.சி., காலனி, தொழிற்பேட்டை, ஹைடெக் ஆட்டோமொபைல், வேடர்புளியங்குளம், டெக்ஸ்டைல், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம், கூத்தியார்குண்டு, தோப்பூர், முல்லைநகர், எஸ்.ஆர்.வி., நகர், இந்திரா நகர், மில்காலனி, இந்தியன் ஆயில், காஸ் கம்பெனி.

வண்டியூர், பி.கே.எம். நகர், சவுராஷ்டிராபுரம், யாகப்பா நகர், சதாசிவம் நகர், சீமான் நகர், பாண்டியன் கோட்டை, மஸ்தான்பட்டி, ஒத்தவீடு, அன்புநகர், ஆவின் நகர், தாசில்தார் நகர், அன்புமலர் தெரு, சித்தி விநாயகர் கோயில் தெரு, ஜூப்லி டவுன், அல்ட்ரா காலேஜ், வீரபாண்டி தெரு, விரகனுார், எல்.கே.டி.நகர்.

சொக்கிக்குளம் - டி.ஆர்.ஓ.காலனி

மதுரை பாரதி உலா ரோடு, ஜவஹர் ரோடு, பெசன்ட் ரோடு, அண்ணாநகர், சொக்கிக்குளம், வல்லபாய் ரோடு, புலவாய் தேசாய் ரோடு, ரேஸ்கோர்ஸ் ரோடு, கோகலே ரோடு, ராம மூர்த்தி ரோடு, லஜபதி ராய் ரோடு, சப்பாணி கோயில் தெரு, பழைய அக்ரஹாரம் தெரு, லேடி டோக் கல்லுாரி, வீட்டுவசதி வாரியம், வருங்கால வைப்புநிதி குடியிருப்பு, வானொலி குடியிருப்பு, நியூ டி.ஆர்.ஓ., காலனி, சிவசக்தி நகர், பாத்திமா நகர், புதுார் வண்டிப்பாதை, கஸ்டம்ஸ் காலனி, நியூ நத்தம் ரோடு, ரிசர்வ் லைன், ரேஸ்கோர்ஸ் காலனியின் ஒருபகுதி, கலெக்டர் பங்களா, ஜவஹர் புரம், திருவள்ளுவர் நகர்.

அழகர்கோவில் - ஆத்திக்குளம்

அழகர்கோவில் ரோடு, ஐ.டி.ஐ., பஸ்ஸ்டாப் முதல் தல்லாகுளம் பெருமாள் கோயில் வரை, டீன் குவார்ட்டர்ஸ், காமராஜ் நகர், கமலா தெரு, சித்தரஞ்சன் வீதி, வெங்கட்ராமன் வீதி, சரோஜினி தெரு, லட்சுமி சுந்தரம் ஹால், பொதுப்பணித்துறை அலுவலகம், கண்மாய் மேலத்தெரு, தல்லாகுளம் மூக்கபிள்ளைத் தெரு, ஆத்திக்குளம், குறிஞ்சி நகர், பாலமி குடியிருப்பு, கனகவேல் நகர், பழனிச்சாமி நகர்.

மேலவளவும் - சேக்கிபட்டி - வஞ்சிநகரம்

மேலவளவு, பட்டூர், எட்டிமங்கலம், சென்னகரம்பட்டி, கைலாசபுரம், ஆலம்பட்டி, கேசம்பட்டி, அன்பில் நகர், புலிப்பட்டி, வெள்ளிமலை பட்டி, சாணிபட்டி, அருக்கம்பட்டி, சேக்கிபட்டி, கைலம்பட்டி, தும்பைபட்டி, கச்சிராயன்பட்டி, மணப்பட்டி, கல்லம்பட்டி, வஞ்சிநகரம்.

அரிட்டாபட்டி - கிடாரிப்பட்டி

அரிட்டாபட்டி, வல்லாளபட்டி, செட்டியார்பட்டி, சாம்பிராணி பட்டி, கிடாரிப்பட்டி, கூலாண்டிபட்டி, தேர்குன்றான்பட்டி, அழகாபுரி, ஆயத்தம் பட்டி, மரைக்காயர்புரம், கோனவராயன்பட்டி.

திருவாதவூர்

வேப்படப்பு, பூஞ்சுத்தி, சுண்ணாம்பூர், ஆமூர், இடையபட்டி, டி.வல்லாளப்பட்டி, திருவாதவூர், கட்டையம்பட்டி, கொட்டகுடி.

கப்பலூர் - தனக்கன்குளம்

கப்பலுார், கருவேலம்பட்டி, சம்பக்குளம், பரம் புபட்டி, சிட்கோ, மெப்கோ, தியாகராஜர் மில், ஜெ.எஸ்., அவென்யூ, புளியங்குளம், சொக்கநாதன் பட்டி, தர்மத்துப்பட்டி, உச்சப்பட்டி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, தனக்கன்குளம், நிலையூர், கைத்தறிநகர், ஹார்விபட்டி, பி.ஆர்.சி., காலனி, தொழிற்பேட்டை, ஹைடெக் ஆட்டோமொபைல், வேடர்புளியங்குளம், டெக்ஸ்டைல், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம், கூத்தியார்குண்டு, தோப் பூர், முல்லைநகர், எஸ்.ஆர்.வி., நகர், இந்திரா நகர், மில்காலனி, இந்தியன் ஆயில், காஸ் கம்பெனி, ஆகிய பகுதிகளாகும்.

Read Entire Article