28.07.2026 (செவ்வாய்க்கிழமை) இன்று காலை 09.00மணி முதல் மாலை 05.00 வரை மதுரையில் பல்வேறு இடங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவிருப்பதால் கீழ்கண்டபகுதியில் மின்தடை ஏற்படவுள்ளது.

மின் தடைஏற்படும் பகுதிகள்

சுப்பிரமணியபுரம் துணைமின்நிலையம் மின்தடை ஏற்படும் இடங்கள்:

தெற்கு வெளி வீதி, பவர் ஹவுஸ் ரோடு, சப்பாணி கோவில் தெரு, தெற்கு கிருஷ்ணன் கோயில் தெரு, தெற்கு பெருமாள் மேஸ்திரி வீதி, தெற்கு மாரட் வீதி, ஜரிகைகார தெரு, பாவாஸா சந்து, நாடார் வித்தியா சாலை, சின்னக்கடை தெரு, மஞ்சணகார தெரு, சிங்கார தோப்பு, முகையதீன் ஆண்டவர் சந்து, வைக்கோல்கார தெரு. பாப்பன் கிணற்று சந்து, தென்னோலக்கார சந்து, முகம்மதியர் சந்து, பெரியார் பேருந்து நிலையம். TPK ரோடு திண்டுக்கல் ரோடு, நேதாஜி ரோடு, மேலமாசி வீதி ஒரு பகுதி, இன்மையில் நன்மை தருவார் கோயில் தெரு மேல வடம் போக்கி தெரு, ஹயாத்கான் சாலை, மேல வாசல் ஹவுசிங் போர்டு, மேல வாசல் மரக்கடை பகுதிகள், ஹுரா நகர் மற்றும் திடீா நகர் முழுவதும் சுப்பிரமணியபுரம் 1வது தெரு, 2வது தெரு, 3வது தெரு,MK புரம், நந்தவனம் பகுதிகள், ரத்தினபுரம் பகுதிகள், சுந்தரராஜபுரம்,CC ரோடு, காஜா தெரு, தெற்கு சண்முகபுரம், சுப்பிரமணியபுரம் மார்க்கெட் பகுதிகள் மற்றும் W கிரிசாலை, தெற்குகாவணிமூலவீதி ஒரு பகுதி, தெற்குமாசிவீதி, காஜாதெரு, ஒண்டிமுத்து மேஸ்திரிவீதி பாண்டி வேளாளர்தெரு, வீர ராகவ பெருமாள்கோவில், கான்சாமேட்டுத்தெரு. எழுத்தாணிகாரத் தெரு, பச்சரிசிகாரத் தெரு ஒரு பகுதி கிரைம் பிரான்ச், காஜிமார் தெரு, தெற்கு மாட வீதி, கட்ராபாளையம் அமெரிக்கன் மிசன் சர்ச், மேலப் பெருமாள் மேஸ்திரி வீதி, முகமதியா தெரு, மற்றும் கிளாஸ்காரத்தெரு.

மாகாளிபட்டி துணைமின்நிலையம் மின்தடை ஏற்படும் இடங்கள்:

மகால் 1 முதல் 7 தெருகள் மற்றும் பால் மால் குறுக்குத்தெரு, ராணிபொன்னம்மாள் ரோடு, ஆதிமூலம் பிள்ளை சந்து, லாட பிள்ளை சந்து மற்றும் காளிஅம்மன்கோவில்தெரு, மேலத்தோப்பு பகுதிகள்,புது மாகாளிபட்டி ரோடு மார்க்கெட் அருகில், புது மாகாளிபட்டி ரோடு வடக்குப்பகுதி, கிருதுமால் நதிரோடு, திரௌபதி அம்மன் கோவில் பகுதி, பிள்ளையார் பாளையம் கிழக்குப்பகுதி மற்றும் மேற்குபகுதி, செட்டியூரணி,FF ரோடு, பாம்பன்ரோடு, சண்முகமணி நாடார் சந்து, மஞ்சணகார தெரு, மகால் ஏரியா, பேலஸ் ரோடு, விளக்குத்தாண பகுதிகள், நவபாத்கானா தெரு, பத்து தூண் பகுதிகள் மற்றும் பந்தடி 1 முதல் 7 தெருகள், ராணி பொன்னம்மாள் ரோடு, புது நல்ல முத்துப்பிள்ளை ரோடு, சிந்தாமணி ரோடு, மூலக்கரை, சூசையப்பர் புரம், அழகாபுரி MMC காலனி ஓட்டு காளவாசல், ராஜமான் நகர் மற்றும் ஜெபஸ்டியர் புரம், KR மில் ரோடு, கீழவாசல், கீரைத்துறை பகுதிகள், நெல்பேட்டை முதல் யானைக்கல் வரை, கீழமாரட் வீதி, கீழவெளி வீதி மிஷன் மருத்துவமனை, பாம்பன் ரோடு, வீமபிள்ளை வடக்குச்சந்து, வாழைத்தோப்பு, NMR ரோடு, சிந்தாமணி ரோடு CSI பல் மருத்துகல்லூரி பகுதிகள் மற்றும் நாகுபிள்ளை தோப்பு.

எல்லிஸ் நகர் துணை மின்நிலையம் மின்தடை ஏற்படும் இடங்கள்:

எல்லீஸ் நகர்மெயின்ரோடு,TNHB அபாட்மெண்ட், (M,H,T,RH Block) TNSCB அபார்ட்மெண் (A to H Block), போடி லைன், கென்னட் கிராஸ்ரோடு, கென்னட் ஹாஸ்பிடல் ரோடு, மஹபூப்பாளையம், அன்சாரி நகர் 1 வது தெரு முதல் ஏழாவது தெரு வரை, TBரோடு, ரயில்வே காலனி, வைத்தியநாதபுரம், சர்வோதயா தெருக்கள், சித்தாலாட்சி நகர், Happy Home மற்றும் 2வது தெரு, மற்றும் STC ரோடு முழுவதும். பைபாஸ் ரோடுஒரு பகுதி, பழங்காநத்தம் சிலபகுதிகள், சுப்பிரமணியரம் போலீஸ் ஸ்டேசன் (ரவுண்டானா), வசந்த நகர், ஆண்டாள் புரம் அக்ரிணி அபார்ட்மெண்டஸ், வசுதரா அபார்ட்மெண்டஸ், பெரியார் பேருந்து நிலையம், RMSரோடு, மேல வெளி வீதி, மேல மாரட் வீதி, மேலபெருமாள் மேஸ்திரி வீதி, டவுன் ஹால் ரோடு, காக்கா தோப்பு,மல்லிகை வீதி மற்றும் மேலமாசி வீதி பிள்ளையார் கோவில் வரை 70 அடி ரோடு, எல்லீஸ் நகர், தாமஸ் காலனி, பாரதியார் 1 முதல் 5 தெருக்கள், சாலைமுத்து நகர், போடி லையன்,SBI காலனி 2வது காலனி, பொற்குடம், சத்தியமூாத்தி நகர், அரசு போக்குவரத்துக் கழகம், அருன் நகர், Green லீவ்ஸ் அபார்ட்மென்ட், நேரு நகர்,காவியன் அபார்ட்மென்ட்.

பாலமேடு மெயின் ரோடு

பரவை சந்தை, தினமணி நகர், கரிசல் குளம், அகில இந்திய வானொலி நிலையம், பாசிங்காபுரம், வாகைக்குளம், கோவில் பாப்பாகுடி பிரிவு, லெட்சுமிபுரம், இந்திரா நகர், டோபாஸ், கருப்பசாமி நகர், கிருபை நகர், ஆனந்தா நகர், மல்லிகை நகர், பாலமேடு மெயின் ரோடு, சொக்கலிங்க நகர் 1வது தெரு முதல் 7வது தெரு வரை பெரியார் நகர், அசோக் நகர், ரயிலார் நகர், ஹவுசிங் போர்டு, சிலையனேரி, புதுவிளாங்குடி கூடல்நகர், RMS Colony, சொக்கநாதபுரம், ராஜ்நகா, பாத்திமா கல்லுாரி எதிர்புறம், பழைய விளாங்குடி, சக்தி நகர், துளசி வீதி, திண்டுக்கல் மெயின் ரோடு விஸ்தார குடியிருப்பு.