மதுரை சிறையில் அன்வர்தீன் மரணம்: பழனி கோயில் நில மோசடி வழக்கில் திருப்பம்!

2 months ago 6
ARTICLE AD

பழனி முருகன் கோவில் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் அன்வர்தீன் உடல்நல குறைவால் மதுரை மத்திய சிறையில் உயிரிழந்தார்.

கோயில் சொத்தை போலி ஆவணங்களை கொண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கு

பழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பில்லான 1.40 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்களை கொண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கை திண்டுக்கல் மாவட்ட சி.பி.சி.ஐ.டி., காவல்துறையினர் விசாரணை செய்து வரும் நிலையில் முருகதாஸ், அன்வர்தீன், சேதுபதி, சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் முருகதாஸ், அன்வர்தீன், சேதுபதி ஆகிய 3 பேரிடமும் நீதிமன்ற உத்தரவுப்படி 3 நாட்கள் சி.பி.சி.ஐ.டி., காவல்துறையினர் விசாரணை நடத்தி நேற்று திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

சிறையில் இருந்தவர் உயிரிழப்பு

அப்போது மூவரும் இவ்வழக்கில் ஜாமீன் கேட்டு மனு செய்தனர். ஆனால் மூவரின் ஜாமின் மனுவை திண்டுக்கல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி தள்ளுபடி செய்துள்ளார். இதனையடுத்து மூவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் இன்று அதிகாலை 12.30 மணி அளவில் வழக்கறிஞர் அன்வர்தீனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது, இதனை எடுத்து சிறைத்துறை அதிகாரிகள் மதுரை அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனைக்கு அன்வர்தீனை சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். ஆனால், அன்வர்தீன் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியதை எடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அன்வருதீன் மதுரை மத்திய சிறையில் உயிரிழந்தது தொடர்பாக கரிமேடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீதிபதி வழக்கை தீர்ப்புக்காக ஒத்திவைத்து உத்தரவு

அதே போல் பழனி கோயில் சொத்து விவகாரத்தில் முன் ஜாமின் கோரி சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் உயர் நீதிமன்ற அமர்வில்   மனுத்தாக்கல் செய்திருந்தார். எழுத்தர் ஜெயபிரகாஷ் தரப்பிலும் முன் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் நீதிபதி ராஜசேகர் முன்பாக விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், "விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை" என தெரிவிக்கப்பட்டது. அரசுத் தரப்பில், "மினிஸ்சில்  இடம் பழனி மடத்திற்கு சொந்தமானது. அதனை பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்பது தொடர்பான குறிப்புகள் இருந்தும் எப்படி பதிவு செய்தார்? என கேள்வி எழுப்பப்பட்டது.மனுதாரர் தரப்பில், "பொறுப்பு பதிவாளராக சென்றதால் விவரங்கள் எதுவும் எனக்குத் தெரியாது" என தெரிவிக்கப்பட்டது. அனைத்துத் தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்கை தீர்ப்புக்காக ஒத்திவைத்து உத்தரவிட்டது குறிப்பிடதக்கது.

Read Entire Article