புடவை கட்டுவது ஒரு மேட்டரா...தெலுங்கு ரசிகர்களுக்கு பதிலடி கொடுக்கும் தமிழ் ரசிகர்கள்

1 year ago 7
ARTICLE AD

புஷ்பா 2 - தமிழ் தெலுங்கு ரசிகர்கள் மோதல்

அல்லு அர்ஜூன் , ராஷ்மிகா மந்தனா நடித்த புஷ்பா 2 திரைப்படம் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி வெளியானது. இப்படம் உலகளவில் இதுவரை ரூ 1500 கோடிக்கும் மேலாக வசூலித்துள்ளது. தமிழில் இந்த ஆண்டு இந்தியன் 2 , கங்குவா , தி கோட் , தங்கலான் என பல படங்கள் வசூலில் சாதனைப் படைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த படங்கள் எதிர்பார்த்த வெற்றிபெறவில்லை.  புஷ்பா 2 படத்தின் வெற்றியைக் கொண்டாடும் தெலுங்கு ரசிகர்கள் தமிழ் திரைப்படங்கள் வசூலில் பெரியளவில் சாதிக்காததை ட்ரோல் செய்து வருகிறார்கள். மேலும் தமிழ் ரசிகர்களில் சிலரும் அரசியல் புரட்சி பேசிக் கொண்டிருந்தால் மற்ற மொழி படங்களின் வசூலோடு நாம் போட்டியே போட முடியாது என தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

ராஷ்மிகா மந்தனாவுக்கு பதிலடி கொடுத்த ரசிகர்கள்

சமீபத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா அல்லு அர்ஜூனின் நடிப்பை பாராட்டி பேசியிருந்தார். இப்படத்தில் அல்லு அர்ஜூன் மொத்தம் 21 நிமிடம் புடவைகட்டி நடித்திருந்தார். வேறு எந்த நடிகரும் இதை செய்து நான் பார்த்தது இல்லை என அவர் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தமிழ் ரசிகர்கள் ராஷ்மிகா மந்தனாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறார்கள். புடவை கட்டி நடிப்பது எல்லாம் எங்களுக்கு ஒரு மேட்டரே இல்லை என தமிழில் பல படங்களை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

கமல் நடித்த அவ்வை சன்முகி , விஜய் சேதுபதி நடித்த சூப்பர் டீலக்ஸ் , காஞ்சனா படத்தில் சரத்குமார் , என பல கதாபாத்திரங்களை ரசிகர்கள் சுட்டிக்காட்டி ராஷ்மிகா மந்தனா நிறைய படங்கள் பார்க்காமல் பேசிவிட்டார் என அவரை விமர்சித்து வருகிறார்கள்.

We think Akka does not know much about cinema.... pic.twitter.com/ktugFuqU97
— At Theatres (@AtTheatres) December 20, 2024

வசூல் ரீதியாக தமிழ் படங்கள் பெரியளவில் சாதிக்காவிட்டாலும் பேசும் அரசியல் , கதைக்களம் பொறுத்தவரை தமிழ் சினிமா தெலுங்கு சினிமாவை காட்டிலும் பல படி முன்னாள் உள்ளது. வசூல் குவிக்கும் பேராசையில் படங்களின் தரத்தை குறைக்க முடியாது என்பது மற்றொரு தரப்பு ரசிகர்களின் வாதமாக உள்ளது.

மேலும் படிக்க : புஷ்பா 2 ஓடிடியில் வெளியாகாது...ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த படக்குழு.. என்னாச்சு ?

Viduthalai 2 Leaked : ஒரே நாளில் மொத்த படமும் ஆன்லைனில்..பைரசிக்கு இரையான விடுதலை 2

Read Entire Article