அமெரிக்காவுக்கு டூர் சென்றிருக்கும் நடிகை சமந்தா மிச்சிகன் மாகணத்தில் உள்ள டெட்ராய்டில் எடுத்துக்கொண்டு பல்வேறு கல்புல்லான புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். சமந்தாவுடன் தி பேமிலி மேன் இயக்குநர்களில் ஒருவரான ராஜ் நிட்மொருவுன் சென்றுள்ளார்.