Cuddalore Power Cut : கடலூர் மாவட்டத்தில் இன்று 20.12.2025 சனிக்கிழமை பல்வேறு பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக கீழ்க்காணும் பகுதிகளில் இன்று மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

செம்மண்டலம் பகுதி (காலை 9 - மதியம் 2)

காந்தி நகர்

மஞ்சக்குப்பம்

காமராஜ் நகர்

வில்வநகர்

அழகப்பா நகர்

வேணுகோபாலபுரம்

குண்டு உப்பலவாடி

பெரியசாமி நகர்

தாழ்ங்குடா

சண்முக பிள்ளை தெரு

செம்மண்டலம் சர்ச் ரோடு

பெரிய கங்கணாங்குப்பம்

உச்சிமேடு

அங்காளம்மன் கோவில் தெரு

குண்டுசாலை ரோடு

தனலட்சுமி நகர்

போலீஸ் குடியிருப்பு

புதுக்குப்பம்

அண்ணா நகர்

துரைசாமி நகர்

தேவனாம்பட்டினம்

சுனாமி நகர்

மரியாசூசை நகர்

நெல்லிக்குப்பம் மெயின்ரோடு

சின்ன கங்கணாங்குப்பம்

நாணமேடு

வரதராஜன் பிள்ளை நகர்

பாரதி ரோடு

சொரக்கல்பட்டு

பீச் ரோடு

நேதாஜி ரோடு

சீத்தாராம் நகர்

கே.கே.நகர்

பத்மாவதி நகர்

புதுப்பாளையம்

சில்வர் பீச்

வன்னியர் பாளையம்

ராஜீவ்காந்தி நகர்

சுப உப்பலவாடி

கொண்டாண்மேடு

ஆல்பெட்டை மெயின்ரோடு

டெலிபோன் நகர்

குமரப்பா நகர்

நடேசன் நகர்

திலகர் நகர்

புருஷோத்தமன் நகர்

நடராஜ் நகர்

குறிஞ்சி நகர்

செம்மங்குப்பம் & சிப்காட் பகுதி (காலை 9 - மாலை 4)

கடலூர் முதுநகர்

பச்சையாங்குப்பம்

செல்லங்குப்பம்

சாலைக்கரை

குடிகாடு

காரைக்காடு

கண்ணாரப்பேட்டை

சிப்காட்

சங்கொலிக்குப்பம்

சொத்திக்குப்பம்

ராசாப்பேட்டை

வீராரெட்டி

சிங்காரத்தோப்பு

ஈச்சங்காடு

மதுக்கரை

பிள்ளையார் மேடு

செம்மங்குப்பம்

சோனாஞ்சாவடி

தச்சங்காலனி

நடுத்திட்டு

சித்திரைப்பேட்டை

தியாகவல்லி

நொச்சிக்காடு

பூண்டியாங்குப்பம்

வைரங்குப்பம்

திருச்சோபுரம்

நஞ்சலிங்கம்பேட்டை

கம்பளிமேடு

பெரியகுப்பம்

அய்யம்பேட்டை

அள்ளப்பாம்பேட்டை

வண்டியாம்பாளையம்

காயல்பட்டு

ஆண்டார்முள்ளி பள்ளம்

ஆலப்பாக்கம்

தம்மாணம்பேட்டை

மேட்டுப்பாளையம்

தானூர்

ஆதிநாராயணபுரம்

தீர்த்தனகிரி

பூவாணிக்குப்பம்

சிந்தாமணிக்குப்பம்

சம்பாரெட்டிப்பாளையம்

கருவேப்பம்பாடி

குறிஞ்சிப்பாடி பகுதி
குறிஞ்சிப்பாடி

ஆண்டிக்குப்பம்

சமத்துவபுரம்

கு.நெல்லிக்குப்பம்

மீனாட்சிப்பேட்டை

கன்னித்மிழநாடு

வேலவிநாயகர்குப்பம்

விருப்பாட்சி

பொன்வெளி

அயன்கυறிஞ்சிப்பாடி

கல்குணம்

நெய்தலாங்குப்பம்

மருவாய்

ராசாக்குப்பம்

அரங்கமங்கலம்

பெத்தநாயக்கன்குப்பம்

நைனார்குப்பம்

கருங்குழி

கொளக்குடி

வெங்கடாங்குப்பம்

ஆரிர்அகரம்

வரதராஜன்பேட்டை

ஆடுகுப்பம்

கண்ணாடி

கல்யைங்குப்பம்

கொத்தவாச்சேரி

குண்டியமல்லூர்

பூதம்பாடி

கோரணப்பட்டு & குள்ளஞ்சாவடி பகுதி

கோரணப்பட்டு

வேகாக்கொல்லை

வசனாங்குப்பம்

வெங்கடாம்பேட்டை

புலியூர்

அப்பியம்பேட்டை

சிவந்திரபுரம்

மதனகோபாலபுரம்

பிள்ளைப்பாளையம்

பேய்க்காரத்தம்

வழுதலப்பட்டு

கிருஷ்ணாபாளையம்

சமுட்டிக்குப்பம்

திரட்டுக்குப்பம்

கருப்பஞ்சாவடி

கட்டியாங்குப்பம்

கிருஷ்ணாகுப்பம்

அம்பலவாணன்பேட்டை

ஆயிப்பேட்டை

குள்ளஞ்சாவடி

சின்னகாட்டுக்குப்பம்

சுப்பிரமணியபுரம்

அள்ளவள்ளி

சேடப்பாளையம்

தொண்டமாநத்தம்

எஸ்.புதூர்

வள்ளுவர் காலனி

பெண்ணாடம் & திட்டக்குடி பகுதி (காலை 9 - மாலை 2)

பெண்ணாடம்

திட்டக்குடி

கொட்டாரம்

சத்தியவாடி

தாதங்குட்டை

அம்பேத்கார் நகர்

செம்பேரி சாலை

இறையூர்

கூடலூர்

கொடிக்களம்

திருவட்டதுறை

பெ.பொன்னேரி

தொளார்

கொத்தட்டை

புத்தேரி

சவுந்தரசோழபுரம்

பெலாந்துறை

பாசிக்குளம்

அரியரவி

பெ.புவனூர்

ஒகையூர்

பெரியகொசப்பள்ளம்

மேலூர்

மருதத்தூர்

எறப்பாவூர்

வடகரை

கோளூர்

நந்திமங்கலம்

பெ.கொத்தங்குறிச்சி

டி.அகரம்

முருகன்குடி

துறையூர்

கிளிமங்கலம்

கணபதிக்குறிச்சி

கோழியூர்

வதிஷ்டபுரம்

பட்டூர்

எழுமத்தூர்

போத்திரமங்கலம்

கோடாங்குடி

பெருமுளை

சிறுமுளை

புலிவலம்

புதுக்குப்பம்

ஈ.கீரனூர்

நெடுங்குளம்

ஆத்மங்கலம்

வையங்குடி

நாவலூர்

நிதிநத்தம்

ஏ.அகரம்

நெய்வாசல்

ஆயினங்குடி

தாழநல்லூர்

கருவேப்பிலங்குறிச்சி

வெண்கரும்பூர்

குருக்கத்தஞ்சேரி

காரையூர்

மோசட்டை

இந்தப் பகுதிகளில் இன்று மின்தடை ஏற்பட உள்ளதால் பொதுமக்கள் தங்கள் தேவைக்கான பூர்த்தியை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு மின்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார நிறுத்தம்

மின்சார நிறுத்தம் (power outage) என்பது மின்சாரம் வழங்கும் அமைப்புகளால் மின்மாற்றிகள் அல்லது மின் பாதைகளில் பணிகளைச் செய்வதற்காக அந்த மின்சாரப் பயன்பாட்டிலுள்ள இடங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் மின்சாரம் வழங்காமல் இருப்பதைக் குறிப்பிடுகிறது. சில வேளைகளில் மின் பற்றாக்குறை போன்ற சில காரணங்களினாலும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பற்றாக்குறை காரணமாகச் செய்யப்படும் மின்சார நிறுத்தம் மின்வெட்டு என்று குறிப்பிடப்படுகிறது.

துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படலாம். குறிப்பாக, மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் பிரேக்கர்கள், பவர் டிரான்ஸ்பார்மர், பேட்டரிகள் போன்றவற்றை பராமரிக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்கும்போது மின் தடை ஏற்படலாம்.