தேதி குறிச்சாச்சு.. மீண்டும் ஜார்க்கண்ட் முதலமைச்சராக பதவியேற்கும் ஹேமந்த் சோரன்!

1 year ago 23
ARTICLE AD
<p>வரும் 7ஆம் தேதி, ஜார்க்கண்ட் முதலமைச்சராக மீண்டும் பதவியேற்க உள்ளார் ஹேமந்த் சோரன். ஆட்சி அமைக்குமாறு அவருக்கு அம்மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்த நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை முதலமைச்சராக பொறுப்பேற்கிறார் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவர் ஹேமந்த் சோரன்.</p> <p>&nbsp;</p>
Read Entire Article