ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
1 year ago
7
ARTICLE AD
<p>ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி வீரர் அபிஷேக் ஷர்மா சதம் விளாசியுள்ளார். 46 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 8 சிக்ஸர்கள் உட்பட தன்னுடைய சதத்தை பதிவு செய்த அவர் 100 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.</p>