கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ

2 months ago 5
ARTICLE AD

பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன் 'ஓ மை டாக்' (Ohh My Dog) திரைப்படத்தின் சிறப்பு காட்சியில் பங்கேற்றிருந்தார். அவர் மேடையில் இருந்தபோது நாய் கடிக்கச் சென்றது. இந்த எதிர்பாராத சம்பவத்தின் வீடியோ வைரலாகி வருகிறது.

ரவீனா டாண்டன் பங்கஜ் திரிபாதி நடித்த 'ஓ மை டாக்' விளம்பர நிகழ்வில் கலந்துகொண்டார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்றிருந்த நாயுடன் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார் ரவீனா. நாயின் தலையை தடவிக் கொண்டிருந்தபோது. திடீரென அது அவரை கடிக்க முயன்றது. மேடையில் புகைப்படங்களுக்கு கீழே அமர்ந்திருந்த நேரத்தில் அந்த நாய் குரைத்தபடி அவரை கடிக்கப் போனது.

இந்த நிலையில் ரவீனா அணிந்திருந்த உடையின் நூல்கள் நாயின் வாயில் சிக்கின. அமைதியாக, சிறிதும் பயப்படாமல் அங்கிருந்து பக்கமாக நகர்ந்தார். நாயை தடவி அமைதிப்படுத்தினார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள், விலங்கு நலப் பிரியர்கள் அவரைப் பாராட்டி வருகின்றனர். ரவீனா தற்போது சூர்யா நடித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர், ஆளவந்தான் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Bollywood actress Raveena Tandon’s love for dogs almost cost her dearly today. 😭

At the Oh My Dog movie promotion event today, while she was petting a dog on the head, the dog suddenly started barking at Raveena and almost bit her.

Raveena escaped at the last moment, otherwise… pic.twitter.com/gzbnAcrSVW
— Amit Kumar Sindhi (@AMIT_GUJJU) August 6, 2026

'ஓ மை டாக்' படம், இது ஒரு குடும்பக் கதை.  ஒரு சிறுமிக்கும் குட்டி நாய்க்கும் இடையிலான தூய அன்பு, பிணைப்பை மிக அழகாகக் காட்டியுள்ளனர். விஜய் குமார், அருண் விஜய், அர்னவ் விஜய் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்தை சரோவ் ஷண்முகம் இயக்கியுள்ளார். 2D என்டர்டெயின்மென்ட் பேனரில் சூர்யா, ஜோதிகா தயாரித்துள்ளனர். தற்போது அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் ஆகிறது.

Read Entire Article