ஓடி வந்து வரவேற்ற அம்பானி.. ஆனந்த் அம்பானி திருமண விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

1 year ago 20
ARTICLE AD
<p>ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரும் உலக பணக்காரர்களில் ஒருவருமான முகேஷ் அம்பானியின்&nbsp;இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் பிரபல தொழிலதிபர் வீரேன் மெர்ச்சண்ட் மகள் ராதிகா மெர்ச்சண்ட்டு திருமண கொண்டாட்டங்கள் கடந்த மார்ச் மாதம் முதல் மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.</p> <p>சர்வதேச அளவில் கவனம் பெரும் அளவில் படு விமர்சையாக பிரம்மாண்டமாக கொண்டாடப்படும் இந்த விழாவில் ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். திரைத்துறை சார்ந்தவர்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் பிரபலங்கள் என பல துறைகளை சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.</p> <p>மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் நேற்று திருமணம் நடந்த நிலையில், இன்று திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த நிகழ்வுக்கு பிரதமர் மோடி வருகை புரிந்துள்ளார்.</p> <p>&nbsp;</p>
Read Entire Article