”உள்ளாட்சியில் நல்லாட்சியா? திமுக குடும்பத்தின் கோர ஆட்சியா?” ஈபிஎஸ் சரமாரி கேள்வி!
5 months ago
5
ARTICLE AD
"எங்கு நீதி மறைந்து நிழல் ஆட்சி செய்கிறதோ, அங்கு நல்லாட்சி என்பது வெறும் வாக்குறுதியே!" என்ற தத்துவம் தமிழ்நாட்டின் உள்ளாட்சி அமைப்புகளின் தற்போதைய நிலையைத் துல்லியமாக வெளிப்படுத்துகிறது