‘அம்பேத்கரை தோற்கடித்தது காங்கிரஸ்.. பட்டியலினத்தவரை துணை முதல்வர் ஆக்குங்க..’ வானதி ஆவேசம்!

1 year ago 21
ARTICLE AD
‘டாக்டர் அம்பேத்கர் மீது திமுகவுக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் உண்மையிலேயே மதிப்பும், மரியாதையும் இருந்தால் உடனடியாக பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரை துணை முதலமைச்சராக்க வேண்டும். திமுக பொதுச்செயலாளராக பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டும்’
Read Entire Article