அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. முதலமைச்சர் உறங்கிகொண்டிருக்கிறார் - அண்ணாமலை விமர்சனம்

11 months ago 7
ARTICLE AD
இந்திய முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் நூற்றாண்டு தொடக்க விழா கொண்டாட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணமலை கலந்து கொண்டார். அப்போது அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நேர்த்த பாலியல் துன்புறுத்தல், டங்ஸ்டன் விவகாரம் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.
Read Entire Article