Vijay : ஊதாப் பூவே... ரம்பா குடும்பத்தினரை சந்தித்த நடிகர் விஜய்.. வைரலாகும் புகைப்படங்கள்

1 year ago 8
ARTICLE AD

விஜய்

ஒரு பக்கம் அரசியல் செயற்பாடுகள், இன்னொரு பக்கம் நடிப்பு என பயங்கர பிஸியாக இருந்து வருகிறார் நடிகர் விஜய். வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ள விஜய் அடுத்தபடியாக எச் வினோத் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படம் விஜயின் திரை பயணத்தின் கடைசி படமாக இருக்கும். இது குறித்த அதிகாரப் பூர்வ தகவல்களை விரைவில் எதிர்பார்க்கலாம்.

நடிகை ரம்பா குடும்பத்துடன் விஜய்

நடிகர் விஜய் சமீபத்தில் நடிகை ரம்பாவின் குடும்பத்தினரை சந்தித்துள்ளார். அப்போது அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. விஜய் மற்றும் ரம்பா இணைந்து மின்சார கண்ணா, சுக்ரன் , என்றென்றும் காதல் , நினைத்தேன் வந்தாய் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்கள்.  நினைத்தேன் வந்தாய் திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 16 ஆண்டுகளைக் கடந்த நிலையில் விஜய் மற்றும் ரம்பாவின் புகைப்படங்கள் 90 ஸ் கிட்ஸ்களின் பல்வேறு நினைவுகளை திருப்பிக் கொண்டு வந்துள்ளன.

Ramba And Her Family Met Thalapathy Vijay ✨

Classy Shirt And Pant ☀️ pic.twitter.com/nmarjwEsBN
— Analyst (@BoAnalyst) July 17, 2024

தி கோட்

தி கோட் திரைப்படத்தில் பிரஷாந்த் , பிரபுதேவா , லைலா , சினேகா , மோகன் , பிரேம்ஜி , வைபவ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார். சென்னை , ஹைதராபாத் , இஸ்தான்புல் , இலங்கை , ரஷ்யா  உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ளது . யுவன் ஷங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் இப்படத்தை தயாரித்துள்ளது. தி கோட் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது வி.எஃப்.எக்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதுவரை தி கோட் படத்தின் விசில் போடு மற்றும் சின்ன சின்ன கண்கள் ஆகிய இரு பாடல்கள் வெளியாகியுள்ளது. கடந்த ஜூன் 22-ஆம் தேதி விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு தி கோட் படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி கவனம் ஈர்த்தது.  வரும் செப்டம்பர் மாதம் இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

மேலும் படிக்க : Urvashi Rautela : ஆன்லைனில் லீக்கான லெஜண்ட் பட நடிகை ஊர்வசி ரவுதெலாவின் குளியலறை வீடியோ! அதிர்ச்சியில் திரையுலகம்!

Viduthalai 2 first look: இது வாத்தியாரின் காதல்...! வெளியானது விடுதலை 2ம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

Read Entire Article