TN Power Shutdown: டெல்டா முதல் கொங்கு வரை! நாளை(28-01-2026)தமிழ்நாட்டில் மின் தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம்

2 months ago 11
ARTICLE AD

தமிழ்நாட்டில் முக்கியமான பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்வெட்டு ஏற்படும் என TANGEDCO அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள், தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் முன்கூட்டியே ஏற்பாடுகள் செய்ய அறிவுறுத்தப்படுகின்றனர்.

மாதாந்திர மின் பராமரிப்பு பணி

தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதனால் மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது.  மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.

நாளை (28-01-26) எங்கெல்லாம் மின் தடை:

கோவை

கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம்,குனியமுத்தூர், சுந்தராபுரம் பகுதி, கோவைப்புதூர், புட்டுவிக்கி,பி.ஜி.பாளையம், குமாரபாளையம், மலபாளையம், வடவேடம்பட்டி, வதம்பச்சேரி, மந்திரிபாளையம்,யமுனா நகர், காளப்பநாயக்கன்பாளையம், ஜிசிடி நகர், கணுவாய்,.கேஎன்ஜி புதூர், தாடாகம் சாலை, .சோமையம்பாளையம்,  .அகர்வால் சாலை,சேரன் இண்டஸ்ட்ரீஸ் பகுதி, கே.என்.ஜி.புதூர், வித்யா காலனி, சாஜ் கார்டன்.

உடுமலைப்பேட்டை

அங்கலக்குறிச்சி, பொங்கலியூர், சேத்துமடை, டாப்சிலிப், பரம்பிக்குளம், பரமடையூர், பி.என்.நூர், எம்.ஜி.நூர், சோமந்துறைச்சித்தூர், என்.எம்.சுங்கம், அலியார், நஞ்சநாயக்கனூர், கோட்டூர், தென்சங்கம்பாளையம், கம்பாலப்பட்டி, செலோன்காலனி..

தஞ்சாவூர்

அதிராம்பட்டினம், ராஜமடம்.

திருவாரூர்

மேலவாசல், எடகீழியூர் ,சோனாப்பேட்டை, வடுவூர், ராமகண்டியர் தெரு, எடமேலையூர்கோவில்வெண்ணி, அம்மாபேட்டை, செட்டிசத்திரம் மணக்கால்கொடவாசல் திருவிடச்சேரி மணலகரம் காங்கேயநகரம்.

பல்லடம்

அண்ணாநகர், சேரன்நகர், தண்ணீர்பந்தல், கரைவலசு தொட்டிபாளையம், கொடுவாய், வினோபா நகர், தெற்கு அவினாசிபாளையம்.

புதுக்கோட்டை

ஆதன்கோட்டை முழுப் பகுதியும் கந்தர்வக்கோட்டை முழுப் பகுதியும் கந்தர்வக்கோட்டை புதுப்பட்டி முழுப் பகுதியும் பழைய கந்தர்வக்கோட்டை முழுப் பகுதியும் மங்கலக்கோயில் முழுப் பகுதி குன்னாண்டார்கோயில்

விழுப்புரம்

முருக்கேரி, கேளப்பாக்கம், ராயநல்லூர், வடநெற்குணம், நடுக்குப்பம், பிரம்மதேசம், ஆலங்குப்பம், பெருமுக்கல், கீறுங்குணம், கீழ்சிவிரி, ஆவணிபூர், பங்கொளத்தூர், ஆண்டப்பட்டு, அச்சிப்பாக்கம், கருவப்பாக்கம், மரக்காணம், ஆச்சிக்காடு, முட்டுகாடு, அசப்பூர், கந்தாடு, வடகரம், திருக்கனூர், ஏ.புதுப்பாக்கம், கூனிமேடு, கீழ்புதுப்பட்டு, கீப்பேட்டை, அனுமந்தை,

மேட்டூர்

தோப்பூர், சேகரப்பட்டி, கம்மம்பட்டி, எருமப்பட்டி, வெள்ளார், சோழியனூர், தீவட்டிப்பட்டி, மூக்கனூர், இலத்தூர், ஜோடுகுளி, குண்டுகால், தளவாய்பட்டி, கொண்டரெட்டியூர்.

வேலூர்

சேந்தமங்கலம், ஆசாநெல்லிக்குப்பம், திருமால்பூர், எஸ்.கொளத்தூர், கணபதிபுரம் மற்றும் பள்ளூர் சுற்றுவட்டார பகுதிகள் அரிகில்பாடி, அனந்தபுரம், சேந்தமங்கலம் மற்றும் தக்கோலம் சுற்றுவட்டார பகுதிகள் நெமிலி, மேல்களத்தூர், மேலேரி, காட்டுப்பாக்கம் மற்றும் புன்னை சுற்றுப்புற பகுதிகள், நெமிலி, மேல்களத்தூர் வேட்டகுளம், பல்லாவரம், பேரப்பேரி, கீழ்வீதி, கீழ்வேங்கடபுயம், கீழத்துறை, மேலதுறை, புன்னை சுற்றுவட்டாரப் பகுதிகள்..

Read Entire Article