TN DSP Transfer: தொடரும் தமிழக அரசின் அதிரடி - முக்கிய நகரங்களைச் சேர்ந்த டிஎஸ்பிக்களை மாற்றி உத்தரவு

1 year ago 7
ARTICLE AD
<p><strong>TN DSP Transfer:&nbsp;</strong> தமிழ்நாட்டின் 9 முக்கிய நகரங்களைச் சேர்ந்த ஏஎஸ்பி மற்றும் டிஎஸ்பிக்களை மாற்றி அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தாம்பரம், தாம்பரம், நாகை, திருச்சி, திருநெல்வேலி, மதுரை, திருப்பத்தூர், மாவட்ட டிஎஸ்பிக்களை மாற்றி, சட்ட ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.&nbsp;</p> <p>மேலும், திருப்பத்தூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்துமாணிக்கும் போலீஸ் அகாடெமிக்கு மாற்றம். மதுர - மேலூர், திருச்சி-முசிறி காவல் கண்காணிப்பாளர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.</p>
Read Entire Article