Tamilnadu Roundup: தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா மாநாடு.. தவெக 3ம் ஆண்டு தொடக்க விழா - 10 மணி வரை

2 months ago 8
ARTICLE AD

தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா மாநாடு; 2 நாள் மாநாட்டை இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ரூபாய் 359 கோடி மதிப்பிலான புதிய மருத்துவக் கட்டமைப்புகள் பிப்.6ம் தேதி திறப்பு - காணொலி மூலம் திறந்து வைக்கிறார் மு.க.ஸ்டாலின்

பெண்ணாறு நடுவர் மன்ற வழக்கு; தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

3ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தமிழக வெற்றிக் கழகம்

ஒற்றுமையுடன் களமாடி உறுதியாக வெல்வோம் - தொண்டர்களுக்கு விஜய் கடிதம்

மாம்பழம் சின்ன விவகாரம்; அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரணை

என்டிஏ கூட்டணிக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லை; பியூஷ்கோயலுக்கு தவெக நிர்வாகி அருண்ராஜ் பதில்

கோவை, நீலகிரி, தேனி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

9 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் காலையில் பனிமூட்டமும், பிற்பகலில் வறண்ட வானிலையும் நிலவும்

சென்னை புழல் ஏரியில் நீர் இருப்பு சரிந்தது: குடிநீர் தேவைக்காக திறக்கப்பட்டதால் 3 டிஎம்சியாக சரிவு

திருநெல்வேலியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்றவர்கள் கைது - காவல்துறை நடவடிக்கை

மத்திய பட்ஜெட்டில் தங்கம் விலை குறைப்பு குறித்து எந்த அறிவிப்பும் இல்லாததால் பொதுமக்கள் அதிருப்தி

Read Entire Article