Tamilnadu Roundup: அன்புமணியை நீக்கிய ராமதாஸ்.. இபிஎஸ் நாளை முதல் சுற்றுப்பயணம் - தமிழகத்தில் இதுவரை

5 months ago 4
ARTICLE AD

பாமக நிர்வாகக் குழுவில் இருந்து அன்புமணி ராமதாஸ் நீக்கம் - ராமதாஸ் அறிவிப்பால் மீண்டும் பரபரப்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை நாளை தொடங்குகிறார்

எடப்பாடி பழனிசாமி முதற்கட்டமாக 33 தொகுதிகளில் தேர்தல் பரப்புரை - தீவிர ஏற்பாட்டில் அதிமுக

ரயில்களில் 8 மணி நேரத்திற்கு முன்பு முன்பதிவு அட்டவணை வெளியிடும் முறை அமல்

விழுப்புரம் - ராமேஸ்வரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு; 12ம் தேதி முதல் 27ம் தேதி வரை இயக்கப்படும்

சென்னை அருகே வெடித்துச் சிதறிய சிலிண்டர்கள்; குடிசை வீடுகள் சேதம் - 3 பேர் காயம்

மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியதில் ஊழல் - சிபிஐ விசாரணையில் அதிர்ச்சி

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல்

நடப்பாண்டில் 2வது முறையாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது

கோவையில் தலைமைக் காவலருக்கு அரிவாள் வெட்டு - 6 சவரன் நகை பறிப்பு

டிஎன்பிஎல் சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார்? திருப்பூர் தமிழன் - திண்டுக்கல் டிராகன்ஸ் பலப்பரீட்சை

Read Entire Article