Stock Market:ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை - சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்வு!

1 year ago 7
ARTICLE AD

இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது.

வர்த்தக நேர தொடக்கத்தில், மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 421.94 அல்லது 0.54 % புள்ளிகள் உயர்ந்து 79,467.67 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 136.95 அல்லது 0.48% புள்ளிகள் உயர்ந்து 24,260.75 ஆக வர்த்தகமாகியது.

எல்.என்.டி. மைண்ட் ட்ரீ, அப்பல்லோ மருத்துவமனை, எம்&எம், டி,சி.எஸ்., விப்ரோ, டாடா மோட்டர்ஸ், க்ரேசியம், ஹிண்டாலொகோ, ஸ்ரீட்ராம் ஃபினான்ஸ், பி.பி.சி.எல். ஆகிய பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றனர்.

ஹெச்.டிஎஃப்.சி. லைஃப், எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரா, டைட்டன் கம்பெனி, ஏசியன் பெயிண்ட்ஸ், சன் ஃபார்மா, என்,டி.பி.சி., உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.

Read Entire Article