<p>ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து எஸ்.எஸ்.எல்.வி. - டி3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. சதீஷ் தவான் ஏவுளத்தில் இருந்து ஏவப்பட்டுள்ள இந்த ராக்கெட் அதிநவீன கருவிகள் கொண்ட இ.ஓ.எஸ்.-8 என்ற செயற்கை கோளை சுமந்து சென்றுள்ளது. </p>