Sreeleela : எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்ற நடிகை ஶ்ரீலீலா..!

2 months ago 8
ARTICLE AD

ஹர்யானாவில் உள்ள பகத் ஃபூல் சிங் மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படித்துக் கொண்டே திரைப்படங்களில் பிஸியாக நடித்து வந்தார் ஶ்ரீலீலா. தெலுங்கில் மகேஷ் பாபு நடித்த குண்டூர் காரம் படத்தின் மூலம் அறிமுகமான ஶ்ரீலீலா பான் இந்திய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படத்தில் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். அடுத்தபடியாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். கடந்த 2021 ஆம் ஆண்டு தனது மருத்துவ படிப்பை முடித்தார் ஶ்ரீலீலா. இதற்கான பட்டமேற்பு விழா இன்று நடைபெற்றது. இளம் வயதில் ஒருபக்கம் பிஸியாக நடித்துக்கொண்டும் இன்னொரு பக்கம் டாக்டர் பட்டம் வென்ற ஶ்ரீலீலாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன

#SreeLeela has officially graduated, completing her medical degree ❤️

Acting + academics - win win! pic.twitter.com/sisosEPRTZ
— Siddarth Srinivas (@sidhuwrites) February 11, 2026

Read Entire Article