Skoda Cars Offers: 1 லட்சம் டிஸ்கவுண்ட்... 4 கார்களுக்கு ஆஃபர்களை அள்ளித் தெளித்த ஸ்கோடா - எந்தெந்த கார்?

2 months ago 8
ARTICLE AD

இந்தியாவின் முன்னணி கார் நிறுவனங்களில் ஒன்று ஸ்கோடா. வசதிகள், வாகனத்தின் பிக்கப், வண்டி ஓட்டுவற்கு இலகுவாக இருப்பது என எப்போதும் முதன்மையான காராகவே ஸ்கோடா நிறுவனத்தின் கார்கள் உள்ளது.

ஸ்கோடா நிறுவனம் தன்னுடைய கார்களுக்கு தள்ளுபடியை அறிவித்துள்ளது. எந்தெந்த காருக்கு எவ்வளவு தள்ளுபடி என்பதை கீழே காணலாம்.

கார்கள்

எக்சேஞ்ச் தள்ளுபடி

கார்ப்பரேட்/லாயல்டி தள்ளுபடி

மொத்த சேமிப்பு

Skoda Kushaq

ரூபாய் 50 ஆயிரம் வரை

ரூபாய் 50 ஆயிரம் வரை

ரூபாய் 1 லட்சம்

Skoda Slavia

ரூபாய் 50 ஆயிரம் வரை

ரூபாய் 50 ஆயிரம் வரை

ரூபாய் 1 லட்சம்

Skoda Kylaq

ரூபாய் 30 ஆயிரம் வரை

ரூபாய் 30 ஆயிரம் வரை

Skoda Kodiaq

ரூபாய் 50 ஆயிரம் வரை

ரூபாய் 50 ஆயிரம் வரை

ரூபாய் 1 லட்சம்

1. Kushaq:

ஸ்கோடாவின் பிரபலமான கார் Skoda Kushaq ஆகும். இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 13.33 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 23.03 லட்சம். இந்த காருக்கு எக்சேஞ்ச் தள்ளுபடியாக ரூபாய் 50 ஆயிரம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கார்ப்பரேட் தள்ளுபடியாக ரூபாய் 50 ஆயிரம் அளிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ரூபாய் 1 லடசம் வரை தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது.

2. Slavia:

ஸ்கோடா நிறுவனத்தின் பிரபலமான கார் Skoda Slavia. இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 11.92 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 22.39 லட்சம் ஆகும். இந்த காருக்கு எக்சேஞ்ச் தள்ளுபடியாக ரூபாய் 50 ஆயிரமும், கார்ப்பரேட் தள்ளுபடியாக ரூபாய் 50 ஆயிரமும் அளிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ரூபாய் 1 லட்சம் தள்ளுபடி அளிக்கப்பட்டள்ளது.

3. Kylaq:

ஸ்கோடா நிறுவனத்தின் வெற்றிகரமான படைப்பு இந்த Skoda Kylaq. இந்த காரின் தொடக்க விலை ரூபா் 9 லட்சம். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 16.09 லட்சம் ஆகும். இந்த காருக்கு எக்சேஞ்ச் தள்ளுபடியாக ரூபாய் 30 ஆயிரம் அளித்துள்ளனர்.

4. Kodiaq:

ஸ்கோடா நிறுவனத்தின் Skoda Kodiaq காருக்கு எக்சேஞ்ச் தள்ளுபடியாக ரூபாய் 50 ஆயிரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 50.47 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 58.09 லட்சம் ஆகும். கார்ப்பரேட் தள்ளுபடியாக ரூபாய் 50 ஆயிரம் அளிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ரூபாய் 1 லட்சம் தள்ளுபடியாக அளிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article