Shubman Gill: ஆட்டத்தின் வேகம் மாறியுள்ளது.. ஒரு இன்னிங்ஸில் 300 ரன்கள் கூட அடிக்கலாம் - சுப்மன் கில்
9 months ago
5
ARTICLE AD
Shubman Gill: ஐபிஎல் போட்டிகளில் ஆட்டத்தின் வேகம் முன்பை விட மாறியுள்ளது. . Impact Player விதி இந்த தொடரை இன்னும் பரபரப்பாக மாற்றுகிறது. ஒரு இன்னிங்ஸில் 300 ரன்கள் கூட அடிக்கலாம் என குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் சுப்மன் கில் கூறியுள்ளார்.