Senthil Balaji Vs ED: செந்தில் பாலாஜிக்கு அடுத்த சறுக்கல்! வழக்கை தள்ளி வைக்க கோரிய மனு தள்ளுபடி செய்தது நீதிமன்றம்!
1 year ago
14
ARTICLE AD
Senthil Balaji Vs ED: எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கை சுட்டிக்காட்டி இந்த வழக்கை தள்ளி வைக்க கோரி மேலும் ஒரு மனுவை சென்னை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்து இருந்தார்.