Salem Power Cut: சேலம் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக இன்று 10-07-2025 கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

நெத்திமேடு பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:

மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை.

நெத்திமேடு, கொண்டலாம்பட்டி, அன்னதானப்பட்டி, நெய்காரப்பட்டி, செவ்வாய்ப்பேட்டை, உத்தமசோழபுரம், சத்திரம் பூலாவரி, அரிசிபாளையம், சூரமங்கலம், 4 ரோடு, மெய்யனுார், குகை, லைன்மேடு, சின்னேரிவயல், பள்ளப்பட்டி, தாதகாப்பட்டி, சாமிநாதபுரம், தாசநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்படமாட்டது.

ஆடையூர் துணை மின்நிலையம்

ஆவடத்தூர், ஒட்டப்பட்டி, குண்டானுர், ஒருவாப்பட்டி, மைலேரிப்பட்டி, ஏரிக்காடு, புளியம்பட்டி, தும்பொதியான் வளவு, குண்டுமலைக்காடு, கண்ணியாம்பட்டி, செட்டிமாங்குறிச்சி ஒரு பகுதி, ஆணைப்பள்ளம், அடுவாப்பட்டி, கல்லுாரல்காடு ஆகிய பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்படமாட்டது.

புத்திரகவுண்டன்பாளையம் பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:

மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை.

புத்திரகவுண்டன்பாளையம், ஏத்தாப்பூர், அபிநவம், வீரகவுண்டனுார், காந்தி நகர், தளவாய்பட்டி, தென்னம் பிள்ளையூர், ஒட்டப்பட்டி, உமையாள்புரம், ஓலப்பாடி, ஆரியபாளையம், பெத்தநாயக்கன்பாளையம், எருமசமுத்திரம், சின்னசமுத்திரம், கல்லேரிப்பட்டி, வைத்திய கல்யாணகிரி, கவுண்டன்புதுார், பெரிய கிருஷ்ணாபுரம், முத்தானுார், படையாச்சியூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.