RRB Exam Cancelled: நியாயமே இல்லையா? ஆர்ஆர்பி தேர்வு திடீர் ரத்து- தெலங்கானா சென்ற தமிழ்நாடு தேர்வர்கள் அவதி!
9 months ago
6
ARTICLE AD
<p>இன்று (மார்ச் 19) நடைபெறுவதாக இருந்த ஆர்ஆர்பி உதவி லோகோ பைலட் இரண்டாம் கட்டத் தேர்வு எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் தேர்வு மையம் அமைக்கப்படாமல் தெலங்கானா மாநிலத்துக்குச் சென்ற சென்ற தேர்வர்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.</p>