Rohit Sharma: இனிமே ஹிட்மேன் இல்ல.. பத்மஸ்ரீ ரோகித் சர்மா - கெளரவித்த இந்திய அரசாங்கம்!

4 months ago 12
ARTICLE AD

நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் விருது பத்ம விருதுகள். பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் ஆகிய விருதுகள் வழங்கப்படுகிறது. 2026ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது.

ரோகித் சர்மாவிற்கு பத்மஸ்ரீ:

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான ரோகித் சர்மாவிற்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. இது ரோகித் சர்மா ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கிரிக்கெட்டில் ஏராளமான ரசிகர்களை மட்டுமின்றி, சாதனைகளையும் படைத்துள்ள ரோகித் சர்மா யாராலும் படைக்க முடியாத பல சாதனைகளை படைத்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 3 முறை இரட்டை சதங்கள் விளாசிய ஒரே பேட்ஸ்மேன் ஆவார்.

Read Entire Article