Rasi Palan Today (13-08-2026): இன்னைக்கு நல்ல நேரம் எப்போது?.. உங்க ராசிக்கு என்ன நடக்கும்.. பலன்கள் இதோ!

2 months ago 6
ARTICLE AD

ஆகஸ்ட் மாதத்தின் 13ம் தேதி வியாழக்கிழமையான  இன்றைய நாளின் 12 ராசிகளுக்குமான பலன்களைக் காணலாம்.

பஞ்சாங்கப்படி இன்றைய நாளின் விவரங்கள்

நாள்: 13.08.2026 - வியாழக்கிழமை

திதி: வளர்பிறை பிரதமை

நட்சத்திரம்: காலை 8.06  வரை ஆயில்யம், அதன்பிறகு மகம்

நல்ல நேரம்:காலை 10.45 மணி முதல் காலை 11.45 மணி வரை, மாலை 12.15 மணி முதல் 1.15 மணி வரை

கௌரி நல்ல நேரம்:  மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை

இராகு: மதியம் 1.30 மணி முதல் 3 மணி வரை

குளிகை: காலை 9  மணி முதல் 10.30 மணி வரை

எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

சூலம் - வடக்கு

இன்றைய ராசிபலன்கள் (ஆகஸ்ட் 13)

மேஷம்

குடும்பத்தாரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். அக்கம் பக்கம் வீட்டாரிடம் இருந்து வந்த வேறுபாடுகள் மறையும். வியாபார விஷயங்களில் அலைச்சல்கள் ஏற்படும். உறவினர்களின் வருகைகள் உண்டாகும். பணி புரியும் இடத்தில் பொறுமை காக்கவும்.

ரிஷபம்

தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதுவிதமான பயணம் மூலம் மாற்றம் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும்.

மிதுனம்

சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் ஏற்படும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபார ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும்.  புதிய அணுகுமுறைகளால் நினைத்ததை முடிப்பீர்கள். உத்தியோகத்தில் மதிப்புகள் உயரும்.

கடகம்

எதிர்பார்த்த சில வேலைகளில் அலைச்சல்கள் உண்டாகும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.  தன வரவுகள் சாதகமாக இருக்கும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். குடும்பத்தில் இருந்து வந்த வேறுபாடுகள் குறையும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். தானிய தொடர்பான வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

சிம்மம்

சுய தொழில் நிமித்தமான சிந்தனைகள் மற்றும் எண்ணங்கள் மேம்படும்.  ஆடம்பரமான பொருட்களின் மீது ஆசை அதிகரிக்கும். உறவினர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருக்கவும். பூர்வீக சொத்துகளில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். காது தொடர்பான இன்னல்கள் குறையும்.

கன்னி

உலகம் பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் உருவாகும். வெளியூர் பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் உண்டாகும். பார்வை தொடர்பான இன்னல்கள் குறையும். எதிர்பாராத சில செலவுகள் இருந்தாலும் சமாளிப்பதற்கான சூழல் அமையும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் மாற்றங்கள் காணப்படும்.

துலாம்

நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பெற்றோரின் ஒத்துழைப்பு உண்டாகும். சுப காரிய எண்ணங்கள் ஈடேறும். முயற்சிக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். மனதளவில் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். நெருக்கடியாக இருந்த சிக்கல்கள் குறையும். வியாபாரத்தை அபிவிருத்தி செய்வீர்கள். நிர்வாக திறமைகளால் மேன்மை உண்டாகும்.

விருச்சிகம்

மனதில் இருந்து வந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். தடைப்பட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். பணிபுரியும் இடத்தில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் சிந்தித்து செயல்படவும். திறமைக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும்.

தனுசு

பொது காரியங்களில் ஆர்வம் ஏற்படும். தாய் வழி உறவினர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். கால்நடை வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். வர்த்தக தொடர்பான சில ஆலோசனைகள் கிடைக்கும். குழந்தைகள் இடத்தில் அனுசரித்து செல்லவும். சமூக கல்விகளில் ஆதரவான சூழல் ஏற்படும்.

மகரம்

பலதரப்பட்ட சிந்தனைகள் மூலம் குழப்பங்கள் உண்டாகும். உத்தியோக பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். மனதில் இருக்கும் எண்ணங்களை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். வாகன பயணங்களில் விவேகம் அவசியம்.  உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கமான சூழ்நிலைகள் காணப்படும். உயர் அதிகாரிகளுடன் நிதானத்துடன் செயல்படவும்.

கும்பம்

சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். பயணம் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களில் ஆர்வம் உண்டாகும். உறவுகள் வழியில் அனுகூலமான செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை புரிந்து கொள்வீர்கள். முயற்சிக்கான பாராட்டுகள் கிடைக்கும். சுப காரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடி வரும்.

மீனம்

உத்தியோக பணிகளில் மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். வரவைக் காட்டிலும் செலவு மேம்படும். கூட்டாளிகளுடன் சிறுசிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் ஓரளவு குறையும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் மேன்மை உண்டாகும். குடும்ப பெரியவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும்.

Read Entire Article