Rasi Palan Today (05-08-2026): விருச்சிகத்துக்கு சிக்கல்.. மகரத்துக்கு செலவு.. இன்றைய ராசிபலன்கள் இதோ!

2 months ago 5
ARTICLE AD

ஆகஸ்ட் 5ம் தேதி புதன்கிழமையான இன்று தேய்பிறை ஸ்பதமி திதியுடன் கூடிய ஆடி மாதத்தின் 20ம் நாளாகும். இன்றைய நாளின் 12 ராசிகளுக்கும் கணிக்கப்பட்டுள்ள பலன்களைப் பற்றிக் காணலாம்.

இன்றைய நாளின் விவரம்

நாள்: 05.08.2026 - புதன்கிழமை
திதி: தேய்பிறை ஸப்தமி

நட்சத்திரம்: இரவு 7.32 வரை அசுபதி, அதன்பிறகு பரணி

நல்ல நேரம்:

காலை 09.15 மணி முதல் காலை 10.15 மணி வரை

மாலை 2 மணி முதல் 3 மணி வரை

கௌரி நல்ல நேரம்:

காலை 10.45 மணி முதல் 11.45 மணி வரை
மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை

இராகு:

மதியம் 12 மணி முதல் 1.30 மணி வரை

குளிகை:

மதியம் 10.30  மணி முதல் 12 மணி வரை

எமகண்டம்:

காலை 07.30 மணி முதல் 9 மணி வரை

சூலம் - வடக்கு

ஆகஸ்ட் 5 ராசிபலன்கள்

மேஷம்

எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். கணவன் மனைவி இடையே அனுசரித்து செல்லவும். விமர்சனப் பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். தந்தை பற்றிய சிந்தனைகள் மனதில் மேம்படும். ஆரோக்கியம் சார்ந்த சிந்தனைகள் உருவாகும். சூழ்நிலை அறிந்து முடிவுகளை எடுக்கவும். தோற்றப்பொலிவில் சில மாற்றம் உண்டாகும்.

ரிஷபம்

உடனிருப்பவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். குடும்ப உறுப்பினர்கள் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். பயணம் மூலம் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். பிரிந்து சென்றவர்களைப் பற்றிய நினைவுகள் ஒருவிதமான மந்த தன்மையை ஏற்படுத்தும். ஆன்மிக பணிகளில் ஆர்வம் ஏற்படும்.

மிதுனம்

வியாபார பணிகளில் சிறு மாற்றங்கள் மூலம் முன்னேற்றம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்கள் மீதான எண்ணங்கள் அதிகரிக்கும். எதிர்பாராத சில திடீர் பயணங்கள் கைகூடும். சமூக பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். எந்த ஒரு செயலிலும் திருப்தியில்லாத மனநிலை ஏற்படும். உயர் அதிகாரிகளிடம் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும்.

கடகம்

உத்தியோகம் நிமித்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். உயர்கல்விகளில் இருந்த குழப்பங்கள் குறையும். நண்பர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். முயற்சிகளில் இருந்த தாமதம் குறையும். மற்றவர்களின் வளர்ச்சிக்கு ஆதாரமாக செயல்படுவீர்கள். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். எதிர்பாராத சில முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும்.

சிம்மம்

கணவன் மனைவிக்கு இருந்த வேறுபாடுகள் குறையும். எதிர்பார்த்திருந்த உதவிகள் சாதகமாகும். புதியவர்களின் நட்புக்களால் உற்சாகம் ஏற்படும். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். வியாபாரத்தில் கணிசமான உயர்வு ஏற்படும். மனதளவில் தெளிவுகளும் புத்துணர்ச்சியும் ஏற்படும். பணி சார்ந்த பழைய பிரச்சனைகள் குறையும்.

கன்னி

தந்தையிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். சமூகப் பணிகளில் மாறுபட்ட அனுபவங்கள் உருவாகும். சில செலவுகள் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். சஞ்சலமான சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது. பணி புரியும் இடத்தில் உயர் அதிகாரிகளிடம் விவேகத்துடன் செயல்படவும்.

துலாம்

நண்பர்கள் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபார பணிகளில் லாபங்கள் அதிகரிக்கும். உயர் பொறுப்புகளில் இருப்பவர்களின் அறிமுகங்கள் கிடைக்கும். கலை துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். தம்பதிகளுக்குள் நெருக்கம் மேம்படும். தவறி போன சில பொருள்கள் மீண்டும் கிடைக்கும். வர்த்தகப் பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் உருவாகும்.

விருச்சிகம்

நெருக்கமானவர்கள் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் வழியில் சுபசெய்திகள் கிடைக்கும். மனை விற்பனையில் இழுபறியான சூழல் உண்டாகும். புதிய வாகனம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். தற்பெருமையான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். வழக்கு செயல்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.

தனுசு

உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவுகள் பெருகும். குடும்பத்தில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் நெளிவு சுழிவுகளை அறிவீர்கள். பணிபுரியும் இடத்தில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் நினைத்த ஆசைகள் கைகூடுவதற்கான சூழல் ஏற்படும்.

மகரம்

சிந்தனையில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். விவசாயம் சார்ந்த துறைகளில் மேன்மை ஏற்படும். வியாபார பணிகளில் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். கடன் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். மனதில் புது விதமான சிந்தனைகள் உருவாகும். நெருக்கமானவர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.

கும்பம்

பலதரப்பட்ட சிந்தனைகளால் இறுக்கமான சூழல்கள் உண்டாகும். புதியவர்களிடத்தில் கவனத்துடன் இருக்கவும். உதவும் பொழுது சூழ்நிலை அறிந்து செயல்படவும். பழைய கடன் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். செய்யும் முயற்சிகளில் மாற்றமான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்பும் பணியும் அதிகரிக்கும். எதிலும் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

மீனம்

குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். நெருக்கடியாக இருந்த சூழல்கள் மாறும். உறவினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பேச்சுகளில் அனுபவம் வெளிப்படும். விலை உயர்ந்த பொருள்கள் மீது ஆர்வம் ஏற்படும். சமூகம் குறித்த புதிய கண்ணோட்டம் பிறக்கும். மனதளவில் இருந்த கவலைகள் மறையும்.

Read Entire Article