Rain Alert: மக்களே உஷார்! திருவள்ளூர் முதல் சிவங்கை வரை! 19 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் மழை!
1 year ago
7
ARTICLE AD
Rain Alert: சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, விழுப்புரம், திருவண்ணாமலை, தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர் மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் மழை எச்சரிக்கை