Puducherry Power Cut : புதுச்சேரி உயர் மின் அழுத்தப் பாதையில் சில பராமரிப்பு மற்றும் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் 27-01-2026 காலை 10.00 மணியிலிருந்து பகல் 02.00 மணி வரை கீழ்க்குறிப்பிடப்படும் பகுதிகளில், அனைத்து மின் நுகர்வோர்களுக்கும் மின் விநியோகம் தடைபடுமென்று பொதுமக்களுக்கு மின்துறை அறிவித்துள்ளது.

புதுச்சேரி மின்தடை பகுதிகள்

ராம் நகர், மாணிக்க செட்டியார் நகர், வி.எம். தோட்டம், சீனுவாசபுரம், சாணாரப்பேட்டை, கணபதி நகர், மேட்டுப்பாளையம் மெயின் ரோடு, வி.பி.சி. நகர், பாரதிபுரம், ரமணபுரம், மீனாட்சிபேட், தட்சிணாமூர்த்தி நகர், கே.பி.எஸ். நகர், சொக்கநாதன்பேட்டை தெற்கு, அணைக்கரை, கதிர்காமம் காந்தி நகர், திலாசுபேட்டை, சத்யமூர்த்தி நகர், கனகன் ஏரி, ரத்னா நகர், ஆருத்ரா நகர், ஸ்ரீராம் நகர், மருதம் நகர், சத்தியசாய் நகர், அம்பாள் நகர், நவசக்தி நகர், கவுண்டன்பாளையம், குண்டுபாளையம், பேட்டையான்சத்திரம், வீமன் நகர், திலகர் நகர், மோகன் நகர், எஸ்பிஐ (SBI) காலனி, தந்தை பெரியார் நகர், கணபதி நகர், மணக்குள விநாயகர் நகர், குமரன் நகர், மூகாம்பிகை நகர், மீனாட்சி சுந்தரேசுவரர் நகர், மேரி உழவர்கரை, சக்தி நகர், சிவசக்தி நகர், ஜான்குமார் நகர், ஏ.கே.டி. நகர், ராஜா விஜயம் அவின்யூ, மோதிலால் நகர், டைமண்ட் நகர், பசும்பொன் நகர், மூலக்குளம், குண்டுசாலை, லூயி ரெட்டியார் தோட்டம் மற்றும் பாலாஜி நகர்.

தொழிற்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ளவை:

குரும்பாபேட் தொழிற்பேட்டை, ராகவேந்திரா நகர், சப்தகிரி அவின்யூ, குரும்பாபேட் வீட்டு வசதி வாரியம், அமைதி நகர், சிவசக்தி நகர், ஐயங்குட்டிபாளையம், கோபாலன்கடை ரோடு, கல்மேடு பேட், தர்மாபுரி, தனக்கோடி நகர், டாக்டர் புரட்சித் தலைவி நகர், அருணா நகர், கல்கி நகர், செந்தில் நகர், அகத்தியர் கோட்டம், வள்ளலார் நகர், முத்திரையர்பாளையம், டாக்டர் தனபால் நகர், காந்தி திருநல்லூர், சேரன் நகர், வழுதாவூர் ரோடு (மேட்டுப்பாளையம் சாலையில் இருந்து குரும்பாபேட் சாலை வரை).

கோரிமேடு மற்றும் தட்டாஞ்சாவடி பகுதிகள்:

கோரிமேடு காவலர் குடியிருப்பு, தட்டாஞ்சாவடி, தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை, சுப்பையா நகர், பாக்கமுடையான்பேட்டை, ஆனந்தபுரம், அரசு அச்சகம், வடக்கு இ.சி.ஆர். (ECR), ஜீவானந்தபுரம், புதுப்பேட், கிரீன் கார்டன், கொட்டுப்பாளையம், ஸ்ரீராம் நகர், ஜெயராம் கார்டன், கருவடிக்குப்பம், மகாவீர் நகர், பாரதி நகர், விஷ்ணு நகர், சாமிபிள்ளைத்தோட்டம், லெனின் நகர், சண்முகா நகர், நாகம்மாள் நகர், சாந்தி நகர் விரிவாக்கம், லட்சுமி நகர் விரிவாக்கம், வள்ளலார் நகர், ஆனந்தா நகர், மேயர் நாராயணசாமி நகர், சப்தகிரி நகர், மகாலட்சுமி நகர், வி.பி. சிங் நகர், ராதாகிருஷ்ணன் நகர், கதிர்காமம், மீனாட்சிபேட், வீமன் நகர், அமிர்தா நகர், திலாசுபேட்டை, ஞானதியாகு நகர், ராகவேந்திரா நகர், வி.வி.பி. நகர்.

லாஸ்பேட்டை மற்றும் வானொலி நிலையப் பகுதிகள்:

கஸ்தூரிபாய் நகர், பேட்டையான்சத்திரம், திலகர் நகர், தெற்கு இ.சி.ஆர்., பழனிராஜா உடையார் நகர், மகாத்மா நகர், லட்சுமி நகர், முத்துரங்க செட்டி நகர், கவிக்குயில் நகர், மேற்கு கிருஷ்ணா நகர், சலவையாளர் நகர், மடுவுப்பேட், வடக்கு கிருஷ்ணா நகர், வினோபா நகர், பிலிஸ் நகர், சுந்தரமூர்த்தி நகர், கொக்கு பார்க், அரசு அச்சகக் குடியிருப்பு, வானொலி நிலையம், சோனியா காந்தி நகர், ராஜா அண்ணாமலை நகர், பிரியதர்ஷினி நகர், லோகு நகர், புஷ்பா நகர், தாகூர் நகர், ராஜாஜி நகர், செயின்ட் பால் பேட், முத்துலிங்கபேட், லாஸ்பேட்டை கல்லூரி சாலை, முருகேசன் நகர், செல்லபெருமாள்பேட், பெத்துசெட்டிபேட், நந்தா நகர், குறிஞ்சி நகர், ராமன் நகர், அவ்வை நகர், பெசன்ட் நகர், தில்லைக்கண்ணு நகர், அசோக் நகர், ஏர்போர்ட் ரோடு மற்றும் லாஸ்பேட்டை கல்வி நிறுவனங்கள்.