கழுத்தில் வெட்டு காயம் ஏற்பட்டிருக்க, புகைப்படம் இன்ஸ்டாவில் பிரியங்கா சோப்ரா வைரல் புகைப்படம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்ன ஆச்சு என பலரும் பதட்டம் அடைந்த நிலையில், படப்பிடிப்பின்போது பிரியங்காவுக்கு காயம் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.