Latest Gold Silver Rate: மகிழ்ச்சியான செய்தி மக்களே! மத்திய பட்ஜெட் எதிரொலி;அதிரடியாக குறைந்த தங்கம் விலை!
1 year ago
8
ARTICLE AD
<p>தங்கம், வெள்ளி ஆகியவற்றின் இறக்குமதி வரி 15 சதவிகிதத்தில் இருந்து 6 சதவிகிதமாக குறைக்கப்படுவதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதனால், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,080 குறைந்துள்ளது.</p>