Kanimozhi Press Meet: உதயநிதி துணைமுதல்வர் ஆகிறாரா? சட்டென கனிமொழி சொன்ன பதில்
1 year ago
23
ARTICLE AD
சமூக நீதிக்கான உலகின் முதல் OTT தளம் “PERIYAR VISION-Everything for everyone” என்கிற ஓடிடி தளம் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. இதில் தூத்துகுடி நாடாளுமன்ற தொகுதி எம்பியும் மற்றும் திமுக துணை பொதுச்செயலாளருமான கனிமொழி கலந்து கொண்டார் வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்வுக்கு பின்னர் செய்தியாளர்களை அவர் சந்தித்து பேசிய காட்சி