Jayakumar Press meet: மத்திய அரசுக்கு செம்பு தூக்கும் விடியா திமுக அரசு - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு

1 year ago 7
ARTICLE AD
அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பல்வேறு விஷயங்களை பேசினார். திமுக - பாஜக இடையே கள்ள உறவு இருப்பதாகவும், மத்திய அரசுக்கு சரணாகதி ஆகி செம்பு தூக்கும் பெம்மை அரசாக விடியோ திமுக உள்ளது. கலைஞர் நாணயம் வெளியீட்டு விழாவை பொறுத்தவரை அதிமுக பங்கேற்காது. அவர் பேசிய முழு விடியோ இதோ.
Read Entire Article