Ind vs NZ T20: ஏமாற்றிய சஞ்சு.. இடியாய் இடித்த இஷான் கிஷன்.. நியூசிலாந்துக்கு இமாலய இலக்கு!

2 months ago 8
ARTICLE AD

ஐந்தாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணிக்கு 272 ரன்கள் என்ற இலக்கை இந்தியா நிர்ணயித்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்தது.

சொந்த ஊரில் சொதப்பிய சாம்சன்:

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டி20 போட்டி திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்ஃபீல்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சனின் சொந்த மைதானம், ஆனால் இங்கும் சாம்சன் ரன் அடிக்க தவறினார். அவர் ஆறு பந்துகளில் ஆறு ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அபிஷேக் சர்மாவும் 16 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார், நான்கு பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் அடித்தார்.

இஷன் கிஷன் சதம்

இதன்பின்னர் கேப்டன் சூர்ய குமார் யாதவ் மற்றும் இஷன் கிஷன் அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தனர். இருவரும் மூன்றாவது விக்கெட்டுக்கு 137 ரன்கள் சேர்த்தனர். இஷான் கிஷன் 42 பந்துகளில் சதம் அடித்தார். அவர் 10 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகளுடன் சதம் அடித்தார்.

Here, there, #IshanKishan is hitting them everywhere! 😎🙌

A statement of fearless batting ahead of the ICC Men’s #T20WorldCup. 💪#INDvNZ 5th T20I 👉 LIVE NOW ➡️ https://t.co/7DIDSDu12k pic.twitter.com/CMVI6wdthH
— Star Sports (@StarSportsIndia) January 31, 2026

கடைசி 11 ஓவர்களில் இந்தியா 188 ரன்கள் எடுத்தது.

இந்தியா, கடைசி 10 ஓவர்களில் 171 ரன்கள் எடுத்தது. .ஹர்திக் பாண்ட்யா 17 பந்துகளில் 42 ரன்கள் எடுத்த இன்னிங்ஸில் ஒரு பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களுடன் அவுட் ஆனார். பவர்பிளேயில், இந்தியா முதல் ஆறு ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்தது.

ஒன்பது ஓவர்களுக்குப் பிறகு, இந்தியாவின் ஸ்கோர் இரண்டு விக்கெட்டுக்கு 82 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. அப்போது இந்தியா 200 ரன்களைக்  தாண்டுவது போல் இல்லை, ஆனால் அவர்கள் கடைசி 11 ஓவர்களில் 188 ரன்கள் எடுத்து, டி20 போட்டிகளில் மூன்றாவது அதிகபட்ச ஸ்கோரைப் பதிவு செய்தனர்.

இந்தியா 271 ரன்கள்:

இந்தியா சார்பாக, இஷான் கிஷன் 43 பந்துகளில் 103 ரன்களையும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் 30 பந்துகளில் 63 ரன்களையும், ஹர்திக் பாண்டியா 17 பந்துகளில் 42 ரன்களையும் குவித்தனர். இந்திய அணி மொத்தம் 23 சிக்ஸர்களையும் 17 பவுண்டரிகளையும் அடித்தது. நியூசிலாந்து அணியின் மூன்று பந்து வீச்சாளர்கள் 50 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்தனர். கேப்டன் மிட்செல் சாண்ட்னர் 4 ஓவர்களில் 60 ரன்களை விட்டுக்கொடுத்தார்

Read Entire Article