IND vs AUS 4th Test : ‘நிழல் ஃபாலோ ஆன் நெருக்கடி.. 5 விக்கெட் காலி..’ 3ம் நாளில் இந்தியா தத்தளிப்பு!
11 months ago
7
ARTICLE AD
பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி மீண்டும் அதிரடியாக விளையாடி இந்திய அணியை பின்னுக்குத் தள்ளியது. இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்துள்ளது.