IAS Officers Transfer: மேலும் 25 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அதிரடி காட்டும் அரசு- மதுவிலக்கு இயக்குநர் பதவி புதிதாக உருவாக்கம்!

1 year ago 7
ARTICLE AD
<p>முதல்வரின் முகவரி திட்டத்தின் சிறப்பு அதிகாரியாக இருந்த மோகன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஜவுளித்துறை இயக்குநராக ஜெயகாந்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.&nbsp;மதுவிலக்குப் பிரிவு இயக்குநராக கார்த்திகா நியமிக்கப்பட்டு உள்ளார்.&nbsp;</p>
Read Entire Article