Heavy Rain Warning: ’கன்னியாகுமரி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் கனமழை!’ வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

11 months ago 7
ARTICLE AD
பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Read Entire Article