Gold Rate : ஹேப்பியா மக்களே.. இன்று நகை வாங்க போறீங்களா.. இன்றைய விலை நிலவரம் இதோ!
1 year ago
7
ARTICLE AD
Gold Rate : இன்றைய தங்கம் விலை நிலவரம் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. அதன்படி இன்று (ஜூலை 15) சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.54,280-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ.20 குறைந்து ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6,785-க்கு விற்பனை செய்யப்படுகிறது.