தொடர்ந்து உயரும் தங்கம் விலை

ஆகஸ்ட் 5 ஆம் தேதி சவரனுக்கு 2,240 ரூபாய் உயர்ந்து 1,07,840 ரூபாய்க்கு விற்பனை.

ஆகஸ்ட் 6-ம் தேதி கிராம் ஒன்றுக்கு 270 ரூபாய் உயர்ந்து 13,750 ரூபாய்க்கும், சவரனுக்கு 2,160 ரூபாய்அதிகரித்து 1,10,000 ரூபாய்க்கு விற்பனை.

ஆகஸ்ட் 7ஆம் தேதி கிராம் ஒன்றுக்கு 150 ரூபாய் உயர்ந்து 13,900 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,200 ரூபாய் அதிகரித்து 1,11,200 ரூபாய்க்கு விற்பனை.

ஆகஸ்ட் 8 ஆம் தேதி கிராமுக்கு 65 ரூபாய் உயர்ந்து 13,965 ரூபாய்க்கும், சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து 1,11,720 ரூபாய்க்கு விற்பனை.

ஆகஸ்ட் 9ஆம் தேதி தங்கம் விலையில் மாற்றமில்லை

ஆகஸ்ட் 10ஆம் தேதி கிராம் ஒன்றுக்கு 15 ரூபாய் குறைந்து 13,950 ரூபாய்க்கும், சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து 111,600 ரூபாய்க்கு விற்பனை.

இன்றைய தங்கம் விலை

தங்கத்தின் விலையானது இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராம் ஒன்று 300 ரூபாய் அதிகரித்து 14250 ரூபாய்க்கும், சவரனுக்கு 2400 ரூபாய் உயர்ந்து 1,14,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 10 ரூபாய் அதிகரித்து 260 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளிக்கு 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.