Cuddalore Power Shutdown 08.07.2025: கடலூர் மாவட்டத்தில் நாளை பல்வேறு இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை இருக்கப்போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வேப்பூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணி: .

வேப்பூர், கழுதுார், நெசலுார், கீழக்குறிச்சி, பாசார், பூலாம்பாடி, நிராமணி, மாளிகைமேடு, பா.கொத்தனுார், சேப்பாக்கம், நல்லுார், சித்துார், நகர், வண்ணாத்துார், சாத்தியம், கண்டப்பங்குறிச்சி, எடையூர், சிறுமங்களம், கொடுக்கூர், சேவூர், பெரம்பலுார், கோமங்கலம், மணவாளநல்லுார், மணலுார், தொரவளூர், பரவளூர், கச்சிபெருமாநத்தம், எருமனுார், முகுந்தநல்லுார் ஆகிய பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்பட மாட்டாது.

எனவே இந்த துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட இடங்களில் மின்சார விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது. மேலும் மின்தடை ஏற்படும் பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் முன்கூட்டியே செய்துகொள்ளுமாறு கடலூர் மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.