மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், 24 வது மாநில மாநாடானது விழுப்புரத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் , மார்க் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு மற்றும் மத்திய குழு உறுப்பினராக பதவி வகித்து வரும் பெ.சண்முகம், புதிய மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக பாலகிருஷ்ணன் பதவி வகித்து வரும் நிலையில், அவருடைய பதவிக் காலம் நிறைவடைய உள்ள நிலையில், திய மாநிலச் செயலாளராக பெ.சண்முகம், தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் மலைவாழ் சங்கத்தின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

Also Read: Nimisha Priya:பிளட் மணி என்றால் என்ன? ”ஏமனில் மரணதண்டனையில் சிக்கிய நிமிசாவை காபாற்றுங்கள்”