மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தின் மக்களவையில் 2024 -25 ஆண்டுக்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது மத்திய பட்ஜெட்டில் ஒன்பது முன்னுரிமைகளை நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

9 முன்னுரிமைகள்:

1.வேளாண்மை

2.வேலைவாய்ப்பு

3. அனைவரையு உள்ளடக்கிய வளர்ச்சி

4. உற்பத்தி மற்றும் சேவைகள்

5.நகர்ப்புற வளர்ச்சி

6. ஆற்றல்

7. உள்கட்டமைப்பு வசதி

8.புதுமை, ஆராய்ச்சி மற்றும் மேபாடு

9. அடுத்த தலைமுறை சீர்திருத்தங்கள்