AUS vs ZIM: கங்காருவை கதம் செய்த ஜிம்பாப்வே... டி20 உலகக்கோப்பை 2026-ல் முதல் அப்செட்.. ஆஸி அணிக்கு முதல் தோல்வி
2 months ago
6
ARTICLE AD
<p>டி20 உலகக்கோப்பை 2026-ல் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது, கொழும்புவில் நடந்த இந்த போட்டியில் ஜிம்பாப்வே அணி நிர்ணயித்த 169 இலக்கை எட்ட முடியாமல் 146 ஆல் அவுட்டானது ஆஸ்திரேலிய அணி.</p>