Anna University Issue: அண்ணா பல்கலை. மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு; கல்வி கட்டணமில்லை- நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

11 months ago 7
ARTICLE AD
<p>''பாதிக்கப்பட்ட மாணவியின் அடையாளத்தை வெளியிட்டது தவறு. அவரின் கண்ணியம் காக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள், ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்'' என்று இடைக்காலமாக உத்தரவிட்டனர்.</p> <p>இதுதொடர்பாக விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழுவையும் அமைக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.</p>
Read Entire Article