Ajit Pawar Plane Crash: அடர் புகை, அலறல்.. அஜித் பவார் விமான விபத்து நடந்தது எப்படி?- வெளியான முதல் வீடியோ!

2 months ago 10
ARTICLE AD

மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் சென்ற விமானம், பாரமதி அருகே விபத்துக்குள்ளாகியதில், பயணித்த 6 பேரும் பரிதாபமாக பலியாகினர். இதில் விபத்து நடந்தது எப்படி என்று சம்பவ இடத்தில் இருந்து, ஏபிபி செய்தியாளர் விளக்குகிறார்.

இந்த நிலையில் விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் இருந்து முதல் வீடியோ விஷுவல் வெளியாகி உள்ளது. இதில் அடர் புகை எழுந்தவாறு, சம்பந்தப்பட்ட இடம் கருகியவாறே காணப்படுகிறது.

விபத்து நடந்தது எப்படி?

தரையிறங்க முயன்றபோது விமான ஓட்டியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம், நிலத்தில் மோதி சில அடி தூரத்திற்குச் சறுக்கிச் சென்றதாகக் கூறப்படுகிறது. அதிவேகத்தில் கீழ் நோக்கிப் பாய்ந்ததில் நொறுங்கிய விமானம், தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளது. அடுத்த சில நிமிடங்களுக்கு எல்லாம் விமானம் முற்றிலுமாக எரிந்து நாசமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Read Entire Article